பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. திருவள்ளூர் கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்தவர் சாமியார் பாலய்யா நாயுடு (60). இவர் கடந்த 2007ம் ஆண்டு பார்வதி (50) என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பார்வதி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பெண்கள் வண்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் ஜெ.எம்., கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமியார் பாலய்யா நாயுடுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.