Sunday, March 3, 2013

கோவிலில் சிந்திய காமத்துப்பால்!



ஏற்கனவே திராவிட கட்சியினர் கோவிலில் நடக்கும் காம காட்சிகளைப் பார்த்து, இந்து கடவுள்கள் செய்யததையா ? இவர்கள் செய்து விட்டார்கள் என்று கேலி செய்துக் கொண்டிருக்க இப்படி கோவில் கருவறையில் வைத்து சல்லாப காட்சிகள் அறங்கேறுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.



தமிழக கோவில் ஒன்றில் பூஜாரி ஒருவர், குடும்ப பெண்களுடன் உல்லாசமாக இருந்து வெளியான காட்சியின் கலவரமே அடங்காத இந்த நிலையில் இன்னொரு கோவில் ஒன்றில் அர்ச்சகர் ஒருவர், பூஜை அறியில் பெண்ணை நிற்க வைத்து அவளது மார்பை தொடுவது மட்டுமல்லாமல், புனித ஸ்தளத்தில் அப்பெண்ணின் தாய்ப்பாலை சிந்த விட்டு சேட்டை செய்கிறார்.

கோவில் கருவறைகள் காமுகர்களின் கூடாரமாக ஆனதை எண்ணி மனம் வெம்புகிறது.

என்றுதான் நமது இந்து மதத்திற்கு இந்த இழிவிலிருந்து விடுதலை கிடைக்குமோ ?  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.