Saturday, February 23, 2013

காந்தியை சுட்டு வீழ்த்தி நமது காவி ராஜாங்கத்தை ஆரம்பம் செய்த 
கோட்சே வாழ்க!










காவி சிந்தனையினால் காலூன்றிய கண்மணிகளைப் பாரீர்!

இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டு  கோட்சே சென்றதை கயவர்கள் கண்டு பிடித்துவிட்டார்கள் இல்லை என்றால் " தேசத்தந்தையை கொன்ற கொடுங்கோலர்கள் என்று சொல்லி இஸ்லாமியத்தை இந்தியாவை விட்டே 
விரட்டி இருக்கலாம் "





ஆனால், நம்மால் முடிந்த வரை தலைவர் " வீர் சவார்க்கர் அவர்களை, பணத்தை வாரி இறைத்து, இந்த குற்றத்தில் சம்மந்தம் இல்லை என வாதாடி வெளியே கொண்டு வந்து விட்டோம் ".

வீர் சவார்க்கர் அவர்களின் உருவ படத்தை விடுதலை போராட்ட தியாகி என்று கூறி பாராளுமன்றத்திலேயே வைத்த தைரியம் நம்மை தவிர யாருக்கு வரும்.