இதுதான் இந்து மதமா ?
இந்து மதத்தின் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கோட்பாடாக இருந்து வருகிறது. ஆனால், இன்று 90% இந்துக்கள் அப்படி வாழ்வது கிடையாது
இந்தியா என்பது பலவகையான பண்பாடுகளை தன்னகத்தே கொண்ட பார்புகழ் பாரதநாடு!
பல நாட்டு மக்களும் வியக்கக்கூடிய வகையில், பல மதத்தினரும் சகோதரர்களாக வாழக்கூடிய இந்தியத் திருநாட்டில், கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் பல சகுன காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அவைகளில் ஒன்றுதான் இந்த செய்தி.
இந்து மதத்தினை சார்ந்த பெரியவர் ஒருவர் தனது மனைவியின் மறைவிற்கு பின், தனது மகள் வழி பேத்தியை மருமணம் என்ற பெயரில் ஒரு கேவல நிகழ்வை செய்து அந்த திருமணத்தின் மூலம் 3 குழந்தைகளும் உள்ளது.
மகளையே நான் கண்ணியமான முறையில் பார்க்கும் போது, பேத்தியை எப்படி பார்க்க வேண்டும். அப்படி செய்யாமல், கேவலம் உடல் சுகத்திற்காக இப்படி செய்த இந்த மனிதரை நாம் என்ன சொல்வது.
கலாச்சார சீரழிவை தடுக்க இந்துக்கள் முன்வர வேண்டும்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.