இந்துக்களுக்கு ஆதவாக செயல்படுவதாக காட்டிக் கொண்டு, நமது மாநில மாநாடுகளுக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்வது போல் வேடமிட்டுக் கொண்டு நமது பெண்களை தனது இச்சைக்கு பயன்படுத்த பார்க்கும் தினமலர்(ம்) பத்திரிக்கையை புறக்கணிப்பீர்.
தினமலம் பத்திரிக்கையில் நிரூபராக வேலை செய்த உமா என்ற பெண், செய்திகள் தொடர்பாக அலுவலகம் செல்லும் போது அங்கு இருக்கும் ராம சுப்பையாவின் குடும்ப வாரிசான ரமேஷ், இந்த கயவன் அந்து மணி கேள்வி பதில் என்ற பகுதியில் கேட்கும் அந்தரங்க கேள்விகளுக்கு பதில் அளிப்பவன். அந்த அந்தரங்க வேலையை இந்த பெண் நிரூபருக்கும் தந்திருக்கிறான்.
நமது இந்து கொள்கையில் தீவிரமாக உள்ள பத்திரிக்கை என்று நம் பெண்களை வேலைக்கு அனுப்பினால், இந்த பார்ப்பண எண்ணம் கொண்ட பரதேசி பணத்திற்கு மயங்கி படுத்திடுவாள் என்று நினைத்திருக்கிறான் போல. அந்த பெண்ணோ, அதற்கு மாறாக நான் ஜாதியில் குறைந்தவள் ஆனால் மானத்தில் அல்ல என்று கூறி, உனது எண்ணங்களை மாற்றிக்கொள் இல்லையென்றால் நடப்பது வேறு என கூறியிருக்கிறார். ஆனால் இந்த ஓநாய் மென்மேலும் ஆபாச வார்த்தைகளால் நெருங்க நினைக்கவே இனி பொறுப்பது தவறென்று கருதி காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டால்.
ஆனால் பணம் படைத்தவர்களுக்கு முன் புகார் எடுபடுமா ? கிடைத்த பணத்தை பெற்றுக் கொண்டு கிடப்பில் போட்டு விட்டார்கள். இப்படி நம் ஹிந்து மக்களே நமது சகோதரிகளை வேட்டையாட நினைக்க, இப்படி கேவல சிந்தனையுள்ள பத்திரிக்கையை புறக்கணிப்பது நமக்கு நல்லது.
இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஓநாய்களை நம்பி " அன்புடன் அந்தரங்கம் " என்ற பகுதியில் பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்கிறார்கள், இப்படி கேட்கும் பெண்களை இந்த மேல் ஜாதி கயவர்கள் தங்கள் வலையில் சிக்க வைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
இந்த வார சோகம் :
அன்புள்ள அம்மாவிற்கு —
நான் 25 வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன. என் கணவர் கடை நடத்துகிறார். கடை யில் பெரும்பாலும் நானே இருப்பேன். குழந்தைகள் மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல் கூட இருப்பார்; குழந்தைகள் இல்லாமல் இருக்க மாட்டார்.
என் மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். இருந்தாலும், ஏதோ பந்தத்திற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, அவர் கவுரவமானவர், பொது சேவையில் நாட்டமுடையவர். தன்னோடு சேர்ந்து, தன் மனைவி கஷ்டப்பட்டாலும், பலனை மற்றவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்படி இருக்கும்போது ஆரம்பித்தது ஓர் பிரச்னை...
கடந்த மூன்று வருடமாக, எங்களின் வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் வந்து என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். முதலில் அவர் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன் நான். காரணம், நான் எப்போதும் கலகலப்பாக பேசும் சுபாவம் உடையவள்; அதுதான் காரணமா என்று நினைத்து அவரிடம், "நானும் மணமானவள், நீங்களும் மணமானவர்... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. அவரவர் வழியில் நாம் செல்வோம். அதிகமாக நான் பேசியதுதான் உங்களை கவர்ந்தது என்றால், பேசுவதையே நிறுத்தி விடுகிறேன்...' என்றேன்.
"நான் கொண்டது காதல்தான் என்று சொல்லவில்லை. ஏதோ ஒரு சக்தி உன்னிடம் உள்ளது. அது என்னை ஈர்க்கிறது. ஆனால், நீங்கள் பேசாமல் இருந்து விட்டால் எனக்கு ஷாக்காகி விடும். அதனால், பேசுவதை நிறுத்தி விடாதீர்கள்...' என வேண்டினார் அவர்.
அவரிடம் தொடர்ந்து சகஜமாக பழகி, அவரை மாற்ற எண்ணினேன். ஆனால், கணவரிடம் அவரைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவரின் கண்ணியமான பேச்சும், ஊருக்குள் அவருக்குள்ள மரியாதையும் எனக்குள் சில மாற்றங்களை உருவாக்கிவிட்டதாகத் தோன்றுகிறது.
நாள் ஆக ஆக, இரவில் தூங்க முடியவில்லை. பாதை மாறி விடுவேனோ என்று பயமாக உள்ளது. அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.
ஆனால், அது தவறென்றும் புரிகிறது. அவர் எப்போதும் மரியாதையுடன் தான் பேசுகிறார். எங்கள் எதிர் கடையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இருவருமே இடம் மாறுவது என்பது முடியாத காரியம். என் மனதில் தற்போது நட்பு மீறிய ஏதோ ஒன்று... காதல் என்று ஒத்துக் கொள்ள முடியாது. மனம் குழம்பி ஏதாவது தவறு செய்து விடுவேனோ என பயமாக உள்ளது.
— உங்கள் பதிலை எதிர்பார்க்கும்
அன்பு மகள்.
அன்பு மகள்.
பத்திரிக்கையில்தான் அவர்கள் அந்த பெண்களின் முகவரி மர்றும் பெயரை மறைப்பார்களே தவிர, உண்மை முகவரி அவர்களுக்கு தெரியும், அந்த சபல புத்தி கயவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பது பெண்களே தெரிந்து கொண்டு, இந்த போலி இந்து சிந்தனைவாதிகளை இனம் கண்டு விலகி கொள்ளுங்கள்.



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.