இதை விட பெரிய அவமானம் இந்துக்களாகிய நமக்கு இருக்க முடியாது. பாப்ரி பள்ளியை இடித்து நாம் பிகப்பெரிய சாதனையை தேசிய அளவில் செய்திருக்க, சங்பரிவாரங்களால் நமது கொள்கை நாடெங்கும் பரவி வந்து கொண்டிருக்கும் இந்த வேலையில், பாப்ரி பள்ளியை இடிக்க வந்த கரசேவகர்கள் 2 பேர் இன்று இஸ்லாமிய மதத்திற்கு ஊழியம் செய்யும் காட்சியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அந்த 2 துரோகிகளும் பாப்ரி பள்ளியை மேற்தளம் வரை ஏறி டோம் என்று சொல்லப்படும் முகடை இடித்தவர்கள் ஆனால் இப்போது அதற்கு பரிகாரம் என்ற பெயரில் 24 பள்ளிவாசல்களை கட்டிக்கொடுத்து பள்ளிவாசல்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இருந்த பள்ளிவாசல்களே கூடாதென்று நாம் கூறி வரும் வேலையில் இப்படி நம்முடன் தோளோடு தோள் நின்று வேலை செய்து விட்டு இப்போது 24 புதிய பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளார்கள். இதவிட கொடுமை என்னவென்றால், சுமார் 3000 திற்கும் மேற்பட்ட மக்களை ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிம்களாக மாற்றியுள்ளார்கள்.
ஏற்கனவே நமது கொள்கையில் பிடிப்பில்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மக்கள் முஸ்லிம்களாகவும், கிருஸ்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்க, இவர்கள் வேறு இப்படி செய்தால், நமது கொள்கையை நாம் எப்படி நிலை நிறுத்துவது.
ஏற்கனவே நம்மால் முடிந்த அளவு மாற்று மத பெண்களை காதலித்து அவர்கள் வயிற்றில் நம் பிள்ளைகளை கொடுத்து படாத பாடு பட்டு ஹிந்து மத கொள்கையை வளர்த்து வரும் இந்த சூழ்நிலையில் இப்படி நம் பாசிச கொள்கை சகோதரர்களே மதம் மாறி ஊழியம் செய்தால், நாம் என்ன செய்வதென்று புரியவில்லை.
எந்த வகையில் நாம் கலவரமெல்லாம் செய்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தாலும் சதவிகிதம் குறைந்தபாடில்லை, குஜராத்தில் கர்பிணியின் வயிறு வரை கிழித்து சிசுவை வெளியே எடுத்து உலகத்தை பார்க்காத பிஞ்சு வரை கொன்று விட்டோம், ஆனால் கொல்வது 10 என்றால் அவர்கள் வளர்வது 100 ஆக இருக்கிறது.
நரேந்திர மோடி பல போன்ற மாநில முதல்வர்கள் நமக்கு துணை நின்றும் நம்மால் கொள்கையில் வெற்றி காண முடியவில்லை. நம் தெய்வங்கள் நமக்கு உதவ மறுப்பதேன்.
நாம் இன்னும் நம் சிந்தனையை சீர் தூக்கி செயல்பட வேண்டியுள்ளது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.