Sunday, February 24, 2013

சிலைகளுக்கு மத்தியில் காமலீலை செய்த காஞ்சி தேவநாதன் அர்ச்சகர்




இந்தியாவின் பாராளுமன்றம் என்பது இந்தியர்களின் இதயம் போன்றது, இந்திய இறையான்மையை போதிக்கும் அந்த இடத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறி அப்சல் குருவை தூக்கிலிட வற்புறுத்திய நாம்,

இந்துக்கள் வணங்கக்கூடிய தெய்வங்களின் வழிபாட்டுத்தளமான கோவில்களில் இதயம் என சொல்லப்படும் கருவறைகளில் வைத்து சிலைகளுக்கு மத்தியில் காமலீலை செய்த காஞ்சி தேவநாதன் அர்ச்சகர் போன்ற இந்து மதத்தை இழிவு படுத்திய காமர்களை ஏன் தூக்கிலேற்ற முன்வரவில்லை. அவர்கள் இந்துக்கள் என்பதாலா ?

இதை போல் குற்றங்கள் நித்தியானந்தா மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் எல்லாம் செய்த போது ஏன் நாம் தூக்கிலேற்ற போராடவில்லை, இந்திய பாராளுமன்றத்தை விட கோவில் கருவறைகள் தரத்தில் குறைந்ததா ?

அப்படி என்றால் ஏன் மக்கள் கோவிலுக்கு செல்கிறீர்கள் ? பாராளுமன்ற புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமே ?

இந்துக்களாகிய நாம் கலாச்சாரத்தினை காக்க செய்தது என்ன ?

நமது மதத்தில் மாற்றம் தேவை ! மதவெறி கொள்வதை விட, மனசாட்சி கொண்டு சிந்திப்பது நல்லது !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.